Happy Birthday my blood and my my mirror 🪞. வயதால் எவ்வளவு தான் வளந்தாலும் எனக்கு எப்போதும் நீ குழந்தை தான்.நான் சோர்வுறும்போதெல்லாம் ஆறுதல் கூறி, ஊக்கம் தருவாய். உன் கனவுகள் ஆசைகள் எல்லாம், இந்த ஆண்டு மட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஆண்டுகளும் நிறைவேறிட வேண்டிக்கொள்கிறேன். என் அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.@Santhini Rajasekaran @T | 06 💙💫 @Vimal💙🪐❄️