மலேசிய கல்வி அமைச்சு, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா மற்றும் கோம்பாக் மாவட்ட கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் உபசரனைப் பள்ளியான தேசிய வகை புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளியுடன் இணைந்து தேசிய வகை பத்துமலை தமிழ்ப்பள்ளி,தேசிய வகை PJS1 தமிழ்ப்பள்ளி, தேசிய வகை தெலொக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளி, தேசிய வகை சுங்கை சோ தமிழ்ப்பள்ளி ஆகிய 4 தமிழ்ப்பள்ளிகளுடன் சுங்கை பெலெக் இடைநிலைப்பள்ளியும் சேர்ந்து 50 மாணவர்களும் 11 ஆசிரியர்களும் மலேசியாவைப் பிரதிநிதித்து நியூ டெல்லிக்கு அனைத்துலக நடனப் போட்டிக்குச் சென்றுள்ளது பெருமைக்குரியது.மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். INTERNATIONAL DANCE & MUSIC FESTIVAL 18TH UDBHAV UTSAV -2023 ANJURAN KPM, JPN SELANGOR DAN PPD GOMBAK TUAN RUMAH 🌟 SJK T BUKIT DARAH BERSAMA ❤️SJKT PJ S1 ❤️SJK T LDG SG CHO ❤️SJK T TELEK MERBAU ❤️SJKT BATU CAVES ❤️SMK SG PELEK UNIT KOKURIKULUM TAHNIAH DAN SYABAS😍 #udbhav #utsav #gwalior #dehli #india #malaysia #international #dance #compertition #tamilschoolmalaysia #sivaghayathiri #sg #viral #fyp #foryou #fypage