ஆகாச கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்றவை அணுகாது. அப்படி மீறி தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையப்போனால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காக்கும். ஆகாச கருடன் கிழங்கு வீட்டில் செழித்து வளர்ந்தால் வீடு சுபிட்சமடையும் என்பது நம்பிக்கை.🙏🏻 #thankyougodforeverything #thankyouuniverse #fyp @aathiraicraftz 😇