The Maalai needs be first washed once in raw milk and then washed in pure water, allow it to dry well then wipe it with a clean cloth. At an auspicious time wear it after worshipping your favorite deity or Kula Deivam
1 – நம் வீட்டில் இருக்கும் தீய சக்தியை ( NEGATIVE ENERGY )இது போக்கும் . 2 – நம் வீட்டில் POSITIVE ENERGY யை உருவாக்கும் . 3 – கடன் பிரச்னையை போக்கும் . 4 – செல்வ வளம் பெருகும் . 5 – சாணத்தை (பஞ்சகவ்ய விளக்கு ) எரிப்பதால் வீட்டில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும் . 6 – சாணம் ஒரு கிருமி நாசினி என்பதால் அதை எரிக்கும் பொழுது காற்றில் உள்ள கிருமிகள் அழியும் . 7 – நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் . 1. Place the panchakavya vilakku in a agal vilakku. 2. Pour sufficient ghee 3. Put a white thiri 4. Light the lamp and then leave till it becomes ashes. 5. The ashes to be thrown into plant pots. #onthisday